Monday, February 28, 2011

இன்று BUDGET நாள்!!!

          இன்று NIFTYக்கு 5200-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று நமது நிதிஅமைச்சர் 2010-2011 ஆண்டிற்கான BUDGETஐ தாக்கல் செய்கிறார். எனவே சந்தையில் VOLATILEக்கு பஞ்சம் இருக்காது. எனவே இன்று மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  IDFC ABOVE 140 TGT 143-145

SELL IDFC BELOW 135 TGT 132-130



BUY  ITC ABOVE 157 TGT 160-162

SELL ITC BELOW 154 TGT 152-150 

No comments: