Wednesday, February 2, 2011

INDIA VIX @ 23.73!!!

          NIFTYக்கு தற்பொழுது 5400ம், SENSEXக்கு 18000 புள்ளிகளும் மிக முக்கிய SUPPORT புள்ளிகளாக உள்ளன, இந்தப்புள்ளிகள் CLOSING BASIS முறையில் ஓரிரு நாட்கள் உடைபட்டால் 5200-4950 வரை NIFTY சரிய வாய்ப்புள்ளது. FIIS தொடர்ந்து விற்பவர்களாகவே உள்ளனர். RIL பங்கும் அதன் முக்கிய SUPPORT புள்ளிகள் அனைத்தையும் உடைத்து சரிந்துள்ளது, RIL பங்கிற்கு 850 மிக முக்கிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளிக்கு கீழ் ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் 800-750 வரை சரிய வாய்ப்புள்ளது, முதலீட்டாளர்கள் பணத்துடன் பொறுமைக்காத்தால் நீங்கள் விரும்பிய பங்கை விரும்பிய விலையில் வாங்கலாம். இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

1 comment:

Anonymous said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org