Thursday, February 17, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          நமது சந்தை கடந்த இரண்டு நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. NIFTYக்கு 5500 புள்ளிக்கு அருகில் அதிகமாகவும், BANKNIFTY FUTக்கு 11000 புள்ளிக்கு அருகிலும் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. இந்தப்புள்ளிகளுக்கு மேல் இவை முடிவடைந்தால் நல்ல ஏற்றமும், அவ்வாறு இல்லையென்றால் இறக்கமும் இருக்கலாம். இவற்றை கவனித்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 645 TGT 650-660

SELL TATASTEEL BELOW 634 TGT 625-615


BUY  WIPRO ABOVE 440 TGT 445-450

SELL WIPRO BELOW 430 TGT 425-420

No comments: