Monday, February 7, 2011

INDIA VIX @ 24.41!!!

          இன்று NIFTYக்கு 5350 புள்ளி மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது இது வலுவாக உடைந்தால் 5200-5000 புள்ளிகள் அடுத்த SUPPORT புள்ளிகளாக உள்ளன. INDIA VOLATILE INDEX தற்பொழுது 24.41 புள்ளியில் உள்ளது, இது 25 என்றப் புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் நமது சந்தைக்கு மிகப்பெரிய வீழ்ச்சி நிச்சயம் உண்டு. கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DIVISLAB ABOVE 665 TGT 675-685

SELL DIVISLAB BELOW 647 TGT 640-630


BUY  UNIONBANK ABOVE 335 TGT 340-345

SELL UNIONBANK BELOW 327 TGT 323-320

No comments: