Friday, February 18, 2011

RIL பங்கை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. RELIANCE பங்கில் DOUBLE BOTTEM BREAKOUT நிலையில் உள்ளது, வரும் நாட்களில் 975-1000 இலக்காக உள்ளன, STOPLOSS 930 புள்ளியை வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. RIL CHARTஐ கீழே காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 925 TGT 950-960

SELL JSWSTEEL BELOW 900 TGT 880-870


BUY  BHARTIARTL ABOVE 345 TGT 350-355

SELL BHARTIARTL BELOW 335 TGT 330-325

No comments: