இன்று NIFTY 32 புள்ளிகள் உயர்ந்து 5201 என்ற புள்ளியிலும், SENSEX 121 புள்ளிகள் உயர்ந்து 17465 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.
இந்த BLOG தொடங்கப்பட்டதன் நோக்கம் என் நண்பர்கள் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் விழிப்புணர்வுக்காகவும்,அவர்கள் அதிக லாபம் ஈட்டவும் ஆகும்
Thursday, December 31, 2009
இன்று NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தையானது கடந்த இரண்டு நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. பக்கவாட்டு நகர்வில் TECHNICALS கூட பயன் அளிக்காது, எனவே குறைந்த VOLUMEஇல் மட்டும் TRADE செய்யவும், F&Oவை கண்டிப்பாக தவிர்க்கவும். பணத்தின் மதிப்பறிந்து வர்த்தகம் செய்யுங்கள். 04/01/2010 திங்கட்கிழமை முதல் வர்த்தக நேரம் காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY GRASIM ABOVE 2475 TGT 2500-2525
SELL GRASIM BELOW 2438 TGT 2418-2498
BUY PNB ABOVE 924 TGT 938-948
SELL PNB BELOW 900 TGT 891-885
இன்றைய பரிந்துரைகள்
BUY GRASIM ABOVE 2475 TGT 2500-2525
SELL GRASIM BELOW 2438 TGT 2418-2498
BUY PNB ABOVE 924 TGT 938-948
SELL PNB BELOW 900 TGT 891-885
Wednesday, December 30, 2009
இன்று NIFTY SUPPORT 5161-5067 என்ற புள்ளிகளிலும், RESISTANCE 5255-5298 என்ற புள்ளிகளிலும் உள்ளன, SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. கவனம் மிக மிக அவசியம்.
இன்றைய பரிந்துரைகள்
BUY ICICIBANK ABOVE 888 TGT 905-917
SELL ICICIBANK BELOW 872 TGT 865-855
BUY HINDALCO ABOVE 163 TGT 165-167
SELL HINDALCO BELOW 160 TGT 158-156
இன்றைய பரிந்துரைகள்
BUY ICICIBANK ABOVE 888 TGT 905-917
SELL ICICIBANK BELOW 872 TGT 865-855
BUY HINDALCO ABOVE 163 TGT 165-167
SELL HINDALCO BELOW 160 TGT 158-156
Tuesday, December 29, 2009
இன்று NIFTYக்கு 5255-5299 RESISTANCE புள்ளிகளாகவும், 5161-5067 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனித்து வர்த்தகம் செய்யவும், சந்தைகள் உச்சத்தில் உள்ளத்தால் VOLATILE தவிர்க்கமுடியாதது.
இன்றைய பரிந்துரைகள்
BUY RELINFRA ABOVE 1110 TGT 1129-1154
SELL RELINFRA BELOW 1088 TGT 1070-1055
BUY CANBK ABOVE 406 TGT 411-416
SELL CANBK BELOW 399 TGT 395-393
Monday, December 28, 2009
இன்று மொஹரம் பண்டிகையொட்டி நமது பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. நான் இந்த வார பரிந்துரையாக SUZLON பங்கை கொடுத்துள்ளேன். மேலும் சில பங்குகள் TECHNICALலாக மிகவும் பலமாக உள்ளன. அவற்றை உங்கள் கவனத்திற்கு கொடுத்துள்ளேன். வரும் வாரத்தில் மற்றப் பங்குகளை விட இவை OUTPERFORM செய்யும் என்று நான் நம்புகிறேன். அவை RELIANCE, RELINFRA, ACC, CANBK, CENTURYTEX, IDBI, BOMDYEING, SUZLON. மற்றப் பங்குகளில் கவனம் செலுத்துவதை விட இந்தப்பங்குகளில் எது POSITIVEவாக செயல்படுகிறதோ அவற்றை கணித்து வாங்கலாம் பலன் நிச்சயம் இருக்கும். கண்மூடி தனமாக வர்த்தகம் வேண்டாம். மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு சொல்வது உங்கள் பணத்தின் மதிப்பை அறிந்து செயல்படுங்கள். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADING செய்யுங்கள்.
Sunday, December 27, 2009
கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் இரண்டு இலக்குகளையும் தொட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வாரம் NIFTY மற்றும் SENSEX INDEXஇல் TOP GAINER SAIL. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு SUZLON. காற்றாலை மின்சாரம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனமாகும். கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த போதிலும், வரும் காலாண்டுகளில் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இதன் கடன் சுமை கணிசமாக குறைந்துள்ளது. SUZLON பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்த பங்கு 91 என்றப்புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 97-105 உள்ளது. STOPLOSS 85 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம்.
கடந்த வாரத்தில் NIFTY 191 புள்ளிகள் உயர்ந்து 5178.40 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை பார்ப்போம், நமது நிதிஅமைச்சர் 10% GDP வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி சில அரசு துறை நிறுவனங்களுக்கு MAHA RATNA அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். FIIகள் நமது சந்தையில் தங்களது முதலீடை தொடர்ந்து செய்து கொண்டுள்ளனர். JAPAN பங்குச்சந்தை குறியீடான NIKKEI 3 மாத உச்ச புள்ளியை அடைந்துள்ளது, AMERICA சந்தையான NASDAQ 52 வார உச்ச புள்ளியை தொட்டுள்ளது. நமது சந்தைக்கும் கெட்ட செய்திகள் எதுவும் இல்லை, வரும் வாரத்திலும் இந்த நிலை தொடர்ந்தால் நமது சந்தையிலும் புது உச்சங்களை எதிர்பார்க்கலாம்.
என் நண்பர்களுக்கு நான் என்றும் சொல்வது குறைந்த VOLUMEல் TRADINGம், அதிக அளவில் முதலீடும் மட்டுமே அதிக லாபம் தரும். OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து துறைகள் வாரியாக உங்கள் முதலீடை தொடருங்கள். A GROUP பங்குகளிலேயே நல்ல லாபம் ஈட்ட முடியும், மற்ற பங்குகளில் கவனம் வேண்டாம். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். கண்மூடித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டாம், சந்தைகள் மிகவும் உச்சத்தில் உள்ளதால் F&O செய்வதை தவிர்க்கவும். அவசரம், பதட்டம், பேராசை இவைகளே உங்களை சந்தையின் போக்கிற்கு எதிராக அழைத்துசெல்லும் எனவே கவனமாகவும் பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள், உங்களது மனநிலையை உங்கள் கட்டுக்குள் வைத்து செயல்படுங்கள். உங்கள் லாபத்திற்கு என் வாழ்த்துக்கள்.
Thursday, December 24, 2009
இன்று NIFTYக்கு 5160-5180 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 5067-4940 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. SAIL அதன் 2ND TARGETம் தொட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். TRADING குறைந்த VOLUME செய்வதும், முதலீடை தொடர்ச்சியாக கடைபிடிப்பதும் மட்டுமே அதிக லாபத்தைக்கொடுக்கும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்
BUY WIPRO ABOVE 696 TGT 702-708
SELL WIPRO BELOW 689 TGT 684-679
BUY IDBI ABOVE 130 TGT 133-136
SELL IDBI BELOW 127 TGT 125-123
Wednesday, December 23, 2009
இன்று NIFTYக்கு 5020-5070 என்பது RESISTANCE புள்ளிகளாகவும், 4940-4800 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. குறிப்பிட்ட பங்குகளில் SHORTCOVERING நிச்சயம் இருப்பதாக அவைகளின் CHARTஇல் தெரிகிறது. நான் பரிந்துரை செய்திருந்த WEEKLY TIP SAIL பங்கானது அதன் முதல் இலக்கை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். TECHNICALS அறிந்து மட்டுமே TRADING செய்யுங்கள். உங்கள் பணத்தின் மதிப்பு அறிந்து செயல்படுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்
BUY TATASTEEL ABOVE 581 TGT 590-600
SELL TATASTEEL BELOW 572 TGT 566-560
BUY SUZLON ABOVE 85 TGT 87-89
SELL SUZLON BELOW 83 TGT 81-79
Tuesday, December 22, 2009
இன்று NIFTYக்கு 4940-4800 SUPPORT புள்ளிகளாகவும், 5020-5070 புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. மிகவும் கவனத்துடனும் குறைந்த VOLUMEஇல் மட்டுமே TRADE செய்யவும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பார்க்கப் பழகுங்கள். RELIANCE, ICICIBANK, LT போன்ற பங்குகளில் SHORT COVERING இருப்பதாக தெரிகிறது.
இன்றைய பரிந்துரைகள்
BUY AXISBANK ABOVE 961 TGT 975-990
SELL AXISBANK BELOW 946 TGT 936-926
BUY NTPC ABOVE 210 TGT 212-214
SELL NTPC BELOW 207 TGT 205-203
இன்றைய பரிந்துரைகள்
BUY AXISBANK ABOVE 961 TGT 975-990
SELL AXISBANK BELOW 946 TGT 936-926
BUY NTPC ABOVE 210 TGT 212-214
SELL NTPC BELOW 207 TGT 205-203
Monday, December 21, 2009
இன்று NIFTYக்கு 5070-5160 என்ற புள்ளிகள் RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 புள்ளிகள் SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. நமது சந்தை வரும் நாட்களில் மிகவும் VOLATILE உடன் காணப்படலாம், எனவே மிகவும் கவனத்துடன் TRADE செய்யவும். நஷ்டத்தை தவிர்க்க HEDGING செய்வது நல்லது.
இன்றைய பரிந்துரைகள்
BUY ABB ABOVE 766 TGT 776-786
SELL ABB BELOW 754 TGT 748-742
BUY TCS ABOVE 732 TGT 742-752
SELL TCS BELOW 720 TGT 713-707
இன்றைய பரிந்துரைகள்
BUY ABB ABOVE 766 TGT 776-786
SELL ABB BELOW 754 TGT 748-742
BUY TCS ABOVE 732 TGT 742-752
SELL TCS BELOW 720 TGT 713-707
Sunday, December 20, 2009
சென்ற வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான SAIL அதன் BUY ABOVEக்கு செல்லவில்லை தற்பொழுது சந்தை இருக்கும் சூழலில் நான் வேறு எந்த பங்கையும் இந்த வாரமும் பரிந்துரை செய்ய விரும்பவில்லை. கடந்தவாரம் நமது சந்தை சரிந்தபோதும் SAIL பங்கானது பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. எனவே இந்த வாரமும் SAIL அதன் BUY ABOVEவான 215 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். STOPLOSS 200 TGT 225-240 என்ற புள்ளிகள் உள்ளன.
கடந்த வாரம் NIFTY 130 புள்ளிகள் குறைந்து 4987.70 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. NIFTY அதன் 50 நாட்கள் MOVING AVERAGE புள்ளிக்கு கீழ் முடிந்துள்ளது கவனிக்கப்படவேண்டியது ஆகும்.கடந்த வாரத்தில் INFOSYSTCH, WIPRO, TCS, TATAMOTORS, RANBAXY, TATASTEEL, ACC போன்ற பங்குகள் சந்தையின் போக்கிற்கு எதிராக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. இந்த பங்குகள் வரும் வாரத்திலும் கவனிக்கப்படவேண்டிய பங்குகளாகும். மாறாக RELIANCE, SBIN, ICICIBANK, HDFC, BHARTIARTL, RELCAPITAL, RELINFRA, RCOM போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் சரிவை சந்தித்தன. METAL, POWER, IT, SMALLCAP, MIDCAP வரும் வாரத்தில் கவனிக்கப்படவேண்டிய துறைகளாகும்.
கடந்த வாரம் NIFTY 130 புள்ளிகள் குறைந்து 4987.70 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. NIFTY அதன் 50 நாட்கள் MOVING AVERAGE புள்ளிக்கு கீழ் முடிந்துள்ளது கவனிக்கப்படவேண்டியது ஆகும்.கடந்த வாரத்தில் INFOSYSTCH, WIPRO, TCS, TATAMOTORS, RANBAXY, TATASTEEL, ACC போன்ற பங்குகள் சந்தையின் போக்கிற்கு எதிராக நல்ல ஏற்றம் கண்டுள்ளன. இந்த பங்குகள் வரும் வாரத்திலும் கவனிக்கப்படவேண்டிய பங்குகளாகும். மாறாக RELIANCE, SBIN, ICICIBANK, HDFC, BHARTIARTL, RELCAPITAL, RELINFRA, RCOM போன்ற பங்குகள் கடந்த வாரத்தில் சரிவை சந்தித்தன. METAL, POWER, IT, SMALLCAP, MIDCAP வரும் வாரத்தில் கவனிக்கப்படவேண்டிய துறைகளாகும்.
Friday, December 18, 2009
NIFTYகு அதன் 50 நாள் MOVING AVERAGE புள்ளியான 5000 என்பது தற்பொழுதைய தடுப்பாக உள்ளது. அது உடையும் பட்சத்தில் 4950-4800 புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக உள்ளன. 5070-5160 என்பது RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன.
இன்றைய பரிந்துரைகள்
BUY YESBANK ABOVE 254 TGT 258-260
SELL YESBANK BELOW 249 TGT 245-243
BUY HCC ABOVE 142 TGT 144-146
SELL HCC BELOW 139 TGT 137-135
இன்றைய பரிந்துரைகள்
BUY YESBANK ABOVE 254 TGT 258-260
SELL YESBANK BELOW 249 TGT 245-243
BUY HCC ABOVE 142 TGT 144-146
SELL HCC BELOW 139 TGT 137-135
Thursday, December 17, 2009
இன்று NIFTYக்கு 5070-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. குறைந்த VOLUMEஇல் மட்டுமே TRADE செய்யவும், தரமான பங்குகளில் முதலீடு செய்வதை தொடருங்கள். HCLTECH, BHARATFORG, TATASTEEL, INFOSYSTCH, WIPRO, RANBAXY, ABAN, ACC, HCC, CANBK, IOB, IDBI, ROLTA, MCDOWELL-N போன்ற பங்குகள் TECHNICALலாக நன்றாக உள்ளன. கவனித்து முதலீடு செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY TCS ABOVE 718 TGT 728-738
SELL TCS BELOW 707 TGT 700-693
BUY BHARTIARTL ABOVE 328 TGT 333-338
SELL BHARTIARTL BELOW 321 TGT 317-314
Wednesday, December 16, 2009
NIFTY நல்ல வலிமையோடு 5050 என்ற புள்ளியை கடந்து முடிந்துள்ளது, மேலும் NIFTYக்கு DOUBLE TOP PATTERN உருவாகி உள்ளதாக தெரிகிறது, எனவே கவனம் தேவை. இன்று SPOT NIFTYக்கு 5070-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4800 புள்ளிகளாகவும் உள்ளன. TRADING செய்பவர்கள் கவனத்துடன் TRADE செய்யவும், பங்குகளின் SUPPORT உடைந்தால் விற்று வாங்கவும் பழகுங்கள், குறைந்த VOLUME TRADING மட்டுமே உங்களை காப்பாற்றும் கேடயம். தயவு செய்து F&O வேண்டாம். நமது லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நாமே பொறுப்பு.
இன்றைய பரிந்துரைகள்
BUY INFOSYSTCH ABOVE 2519 TGT 2545-2570
SELL INFOSYSTCH BELOW 2485 TGT 2475-2450
BUY RENUKA ABOVE 219 TGT 223-226
SELL RENUKA BELOW 213 TGT 210-207
Tuesday, December 15, 2009
இன்று NIFTY 73 புள்ளிகள் குறைந்து 5033 என்ற புள்ளியிலும், SENSEX 220 புள்ளிகள் குறைந்து 16877 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. வங்கிப்பங்குகள் மிகவும் சரிந்தன, TECHNOLOGY பங்குகள் சிறிது ஏற்றம் கண்டன.
இன்று SAIL பங்கானது 218.25 வரை சென்றாலும் முடிவில் இறக்கம் கண்டு 213.55 என்ற புள்ளியிலேயே முடிந்துள்ளது.
இன்று SAIL பங்கானது 218.25 வரை சென்றாலும் முடிவில் இறக்கம் கண்டு 213.55 என்ற புள்ளியிலேயே முடிந்துள்ளது.
நமது சந்தையானது கடந்த சில நாட்களாகவே பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது, எனவே NIFTY SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. 5050-5160 இதில் எந்த புள்ளி CLOSING BASIS முறையில் உடைபடுகிறதோ அந்ததிசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே STOCK SPECIFIC அதாவது குறிப்பிட்ட POSITIVE அல்லது NAGATIVE பங்குகளை கண்டறிந்து வர்த்தகம் செய்யுங்கள். F&O, மற்றும் INDEX FUT வர்த்தகத்தை தவிர்க்கவும். CASHலும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY GRASIM ABOVE 2475 TGT 2500-2525
SELL GRASIM BELOW 2428 TGT 2400-2388
BUY RANBAXY ABOVE 520 TGT 525-530
SELL RANBAXY BELOW 510 TGT 505-500
இன்றைய பரிந்துரைகள்
BUY GRASIM ABOVE 2475 TGT 2500-2525
SELL GRASIM BELOW 2428 TGT 2400-2388
BUY RANBAXY ABOVE 520 TGT 525-530
SELL RANBAXY BELOW 510 TGT 505-500
Monday, December 14, 2009
NIFTY 5050-5160 புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது, CLOSING BASISல் எந்த புள்ளி உடைபடுகிறதோ அந்த திசையில் இந்தவாரம் நகர்வுகள் இருக்கலாம். குறைந்த VOLUMEலும், கவனத்துடனும் TRADE செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY JINDALSTEL ABOVE 750 TGT 760-770
SELL JINDALSTEL BELOW 735 TGT 727-720
BUY RECLTD ABOVE 256 TGT 259-262
SELL RECLTD BELOW 249 TGT 246-243
இன்றைய பரிந்துரைகள்
BUY JINDALSTEL ABOVE 750 TGT 760-770
SELL JINDALSTEL BELOW 735 TGT 727-720
BUY RECLTD ABOVE 256 TGT 259-262
SELL RECLTD BELOW 249 TGT 246-243
Sunday, December 13, 2009
சென்ற ஞாயற்றுக்கிழமை நான் பரிந்துரை செய்திருந்த SAIL பங்கானது அதன் BUY ABOVEவான 215க்கு செல்லவில்லை. சென்றவாரம் SAILஇன் உச்ச விலை 213.90 ஆகும். எனவே இந்தவாரமும் நான் SAIL பங்கையே பரிந்துரை செய்கிறேன். 215 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 227-240ம் உள்ளன. STOPLOSS 200 என்றப்புள்ளியை CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். SAILஇன் CHARTஐ கீழே காணலாம்
சென்ற வாரம் NIFTY 8.5 உயர்ந்து 5117.3 என்ற புள்ளியிலும், SENSEX 18 புள்ளிகள் உயர்ந்து 17119 என்றப்புள்ளியிலும் முடிந்துள்ளது. அதாவது பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. NIFTY 5050-5160 என்றபுள்ளிகளுக்கு இடையே சுற்றிக்கொண்டுள்ளது. 5160க்கு மேல் NIFTYயானது கடைசியாக 5/5/2008 அன்று முடிந்துள்ளது, தற்பொழுது இந்தப்புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் 5300 என்பது அடுத்த இலக்காக உள்ளது.இதை அறிந்து வர்த்தகம் செய்யவும்.
பங்குச்சந்தை நமக்கு பணம் ஈட்ட அற்புதமான பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. நாம் தான் கண்மூடிதனமாக, ஒரு வரைமுறையில்லாமல் வர்த்தகம் அல்லது INVESTMENT செய்து நட்டத்தை சந்திக்கிறோம். நம் லாபம் மற்றும் நஷ்டத்திற்கு நாமே பொறுப்பு, எனவே கவனம் மிகஅவசியம். பங்குச்சந்தையில் ஈடுபட உங்களுக்கு சிலப்பயிற்சிகள் தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். INVESTMENT செய்ய அடிப்படை பகுப்பாய்வையும், TRADING செய்ய தொழில் நுட்ப பகுப்பாய்வையும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று ஏதோ ஒரு பங்கை வாங்காதீர்கள். A GROUP பங்குகளிலேயே பல நல்ல வாய்ப்புக்கள் உள்ளன தவறவிடாதீர்கள் அதற்கு ECONOMIC TIMES, BUSINESSLINE போன்ற நாளேடுகளை படியுங்கள். அவர்கள் தினமும் பரிந்துரை செய்யும் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். யாரோ அனுப்பும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் செய்தி உங்களுக்கு லாபம் தராது. உங்கள் பணத்தை பாதுகாக்க நீங்கள் சில தகுதிகளை பெற்றிருக்கவேண்டியது அவசியம். மொத்தத்தில் உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை அறிந்து வர்த்தகத்தில் ஈடுபடுங்கள், தொடர்ந்து நட்டம் வருகிறதென்றால் அந்த தொழில் செய்வதில் பிரயோஜனம் உள்ளதா என்று யோசியுங்கள், உங்களுக்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். அடிக்கடி உங்களை நீங்களே சுயப்பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு லாபம் வருவதற்கு என் வாழ்த்துக்கள்.
Friday, December 11, 2009
இன்றும் NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் இல்லை. நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துகொண்டுள்ளது. 5050-5160 CLOSING BASISஇல் எந்தப்புள்ளி உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே சந்தையின் போக்கு தெரியும் வரை குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும், மாறாக SAIL, IDBI, HCLTECH, PUNJLLOYD போன்ற தரமான பங்குகளை INVESTMENTற்கு வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.
இன்றைய பரிந்துரைகள்
BUY BHARTIARTL ABOVE 346 TGT 351-356
SELL BHARTIARTL BELOW 337 TGT 333-329
BUY CANBK ABOVE 415 TGT 420-424
SELL CANBK BELOW 406 TGT 402-398
இன்றைய பரிந்துரைகள்
BUY BHARTIARTL ABOVE 346 TGT 351-356
SELL BHARTIARTL BELOW 337 TGT 333-329
BUY CANBK ABOVE 415 TGT 420-424
SELL CANBK BELOW 406 TGT 402-398
Thursday, December 10, 2009
NIFTYயை பொறுத்தவரை 5050-5160 இந்த இரு புள்ளிகளுக்கு இடையே வட்டமடித்துக்கொண்டு உள்ளது. இதில் எந்தப்புள்ளியை கடந்து முடிந்தாலும் அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். எனவே ஒரு தெளிவான திசையில் நகர்வுகள் தெரியும் வரை நிதானமாக கவனித்தும், குறைந்த VOLUMEலும் TRADE செய்வதே நல்லது.
இன்றைய பரிந்துரைகள்
BUY TCS ABOVE 712 TGT 722-732
SELL TCS BELOW 700 TGT 693-688
BUY INDIANB ABOVE 176 TGT 178-180
SELL INDIANB BELOW 172 TGT 170-168
இன்றைய பரிந்துரைகள்
BUY TCS ABOVE 712 TGT 722-732
SELL TCS BELOW 700 TGT 693-688
BUY INDIANB ABOVE 176 TGT 178-180
SELL INDIANB BELOW 172 TGT 170-168
Wednesday, December 9, 2009
இன்று NIFTYக்கு 5160-5205 என்ற புள்ளிகள் RESISTANCE ஆகவும், 5100-5050 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. RELIANCE பங்கில் MASSIVE SHORT COVERING உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருப்பின் 1150 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது.CLOSING BASISல் RELIANCEக்கு 1050 என்பது நல்ல SUPPORT புள்ளியாக உள்ளது.
இன்றைய பரிந்துரைகள்
BUY WIPRO ABOVE 651 TGT 656-665
SELL WIPRO BELOW 643 TGT 635-630
BUY IDBI ABOVE 139 TGT 146-150
SELL IDBI BELOW 134 TGT 131-128
Tuesday, December 8, 2009
கடந்த சில நாட்களாக பக்கவாட்டில் நகர்ந்த நமது சந்தையானது நேற்று இறங்கியது. இன்று NIFTYக்கு 5050-4950 SUPPORT புள்ளிகளாகவும், 5100-5160 RESISTANCE புள்ளிகளாகவும் உள்ளன. கவனத்துடன் TRADE செய்யவும், குறைந்த VOLUME மட்டுமே இந்த VOLATILE சந்தையில் உங்களை காப்பாற்றக்கூடிய ஒரே ஆயுதம்.
இன்றைய பரிந்துரைகள்
BUY HCLTECH ABOVE 348 TGT 355-360
SELL HCLTECH BELOW 340 TGT 335-330
BUY SUZLON ABOVE 84 TGT 86-88
SELL SUZLON BELOW 81 TGT 79-77
Monday, December 7, 2009
இன்று NIFTYக்கு 5160 RESISTANCE புள்ளியாகவும், 5080-5050 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. NIFTY 5160 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் ஏற்றமும், 5080 என்ற புள்ளியை கீழே கடந்து முடிந்தால் இறக்கமும் இருக்கும் என்று நம்பலாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY JINDALSTEL ABOVE 732 TGT 744-757
SELL JINDALSTEL BELOW 714 TGT 705-700
BUY PFC ABOVE 267 TGT 273-279
SELL PFC BELOW 260 TGT 255-250
இன்றைய பரிந்துரைகள்
BUY JINDALSTEL ABOVE 732 TGT 744-757
SELL JINDALSTEL BELOW 714 TGT 705-700
BUY PFC ABOVE 267 TGT 273-279
SELL PFC BELOW 260 TGT 255-250
Sunday, December 6, 2009
SAIL நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் அரசாங்க நிறுவனம். இதன் பங்கில் காளைகளின் ஆதிக்கம் நன்கு தெரிகிறது. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது கவனம் செலுத்தலாம். இந்தப்பங்கு 215 என்றபுள்ளியை கடந்து முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 240ம் -250ம் உள்ளது. SL 201 CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTயை கீழே கொடுத்துள்ளேன்.
சென்ற வாரம் NIFTY 167 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது. கடந்த 3 தினங்களாக நமது சந்தை பக்கவாட்டிலேயே நகர்ந்துள்ளது. வார CHARTஇல் NIFTY மற்றும் SENSEXகிற்கு BULLISH ENGULFING PATTERN உருவாகிஉள்ளது, இது நமது சந்தைக்கு இன்னும் ஏற்றம் உள்ளது என்பதையே காட்டுகிறது. NIFTY 5160 என்ற புள்ளியை 3 முறை கடந்தும் அந்தபபுளளிக்கு மேல் முடிவடைய முடியவில்லை, அவ்வாறு முடியும் பட்சத்தில் 5300-5500 என்பது அடுத்த இலக்காக இருக்கலாம். எனவே TRADING செய்வதை குறைத்துக்கொண்டு முதலீட்டில் கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு. கண்மூடித்தனமாக SHORT செல்லாதீர்கள் , அதே சமயம் SUPPORT உடையும் பங்கை விற்று வாங்க தயங்காதீர்கள்.
வரும் வாரத்தில் METAL, IT, SMALLCAPS, MIDCAPS, பங்குகள் மிக மிக பெரிய ஏற்றம் காண உள்ளது அதன் CHARTஇல் நன்கு தெரிகின்றன. எனவே வீணான அச்சத்தை தவிர்த்து இந்தத்துறைகளில் TECHNICALலாக பலமாக உள்ள பங்குகளின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு. கடந்த இரு வாரங்களாக நான் பரிந்துரை செய்திருந்த பங்குகளான ACC, RANBAXY அதன் இலக்கை அடைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வாரம் NIFTY INDEXஇல் TOP GAINER RANBAXY என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
Friday, December 4, 2009
இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிய மற்றம் எதுவும் இல்லை. NHPC இந்தப்பங்கில் காளைகளின் ஆதிக்கம் நன்கு தெரிகிறது 35 என்ற இலக்கை நோக்கி வரும் தினங்களில் நகரலாம். KFA இந்தப் பங்கு 61 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் 70 வரை செல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இன்றைய பரிந்துரைகள்
BUY ACC ABOVE 823 TGT 842-855
SELL ACC BELOW 809 TGT 800-792
BUY HCLTECH ABOVE 338 TGT 342-346
SELL HCLTECH BELOW 331 TGT 327-323
இன்றைய பரிந்துரைகள்
BUY ACC ABOVE 823 TGT 842-855
SELL ACC BELOW 809 TGT 800-792
BUY HCLTECH ABOVE 338 TGT 342-346
SELL HCLTECH BELOW 331 TGT 327-323
Thursday, December 3, 2009
இன்று NIFTYகு 5160-5200 RESISTANCE புள்ளிகளாகவும், 5110-5080 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. நமது சந்தை நேற்று பக்கவாட்டில் நகர்ந்துள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEலும் TRADE செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY BAJAJ-AUTO ABOVE 1705 TGT 1720-1735
SELL BAJAJ-AUTO BELOW 1675 TGT 1660-1645
BUY IOB ABOVE 121 TGT 123-131
SELL IOB BELOW 116 TGT 114-112
Wednesday, December 2, 2009
இன்று NIFTYக்கு 5160-5200 RESISTANCE புள்ளிகளாகவும், 5080-5000 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. NIFTY 5160 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் 5250-5400 செல்ல நல்ல வாய்ப்புள்ளது. அதே 5080க்கு கீழ் முடிவடைந்தால் கவனம் தேவை. குறைந்த VOLUMEஇல் TRADE செய்யவும். பங்குகளின் SUPPORT உடைந்தால் விற்று வாங்கவும் பழகுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்
BUY AXISBANK ABOVE 1043 TGT 1065-1100
SELL AXISBANK BELOW 1023 TGT 1010-998
BUY SAIL ABOVE 206 TGT 214-218
SELL SAIL BELOW 201 TGT 198-195
Tuesday, December 1, 2009
இன்று NIFTYகு 5100-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 4985-4950 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. கவனத்துடன் TRADE செய்யவும். அதிக VOLUME வேண்டவே வேண்டாம்.
இன்றைய பரிந்துரைகள்
BUY HDIL ABOVE 330 TGT 338-346
SELL HDIL BELOW 320 TGT 314-308
BUY JPASSOCIAT ABOVE 229 TGT 232-235
SELL JPASSOCIAT BELOW 222 TGT 219-216
Monday, November 30, 2009
இன்று NIFTYகு 5000-5061 என்பது RESISTANCE புள்ளிகளாகவும், 4900-4800 என்பது SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. 4800 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக பார்க்கப்படுகிறது. குறைந்த VOLUMEல் மட்டுமே TRADING செய்யவும்.
BUY TATASTEEL ABOVE 554 TGT 561-568
SELL TATASTEEL BELOW 535 TGT 525-517
இன்றைய பரிந்துரைகள்
SELL TATASTEEL BELOW 535 TGT 525-517
BUY SUZLON ABOVE 75 TGT 77.50-80
SELL SUZLON BELOW 72 TGT 70-68
Sunday, November 29, 2009
சென்ற வாரம் ACC பங்கில் BULLISH BREAK OUT பற்றி சொல்லிருந்தேன். அது சென்ற வார உச்ச விலையான 817 தொட்டது. இந்த வாரம் நான் சொல்லும் பங்கு RANBAXY. இந்தியாவின் மிகப்பெரிய PHARMA COMPANYகளில் ஒன்று. நல்ல லாபத்துடன் இயங்கும் ஒரு நேர்மையான நிர்வாகம் கொண்ட நிறுவனமாகும். இந்த பங்கு 450ஐ CLOSING BASIS முறையில் கடக்கும் போது வாங்கலாம் இலக்காக 475-500 உள்ளது. STOPLOSS 437 CLOSING BASIS வைத்துக்கொள்ளலாம். இது நீண்டகால முதலீடுக்கு மிகவும் ஏற்றப்பங்காகும். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.
சென்ற வாரம் NIFTY 110 புள்ளிகள் குறைந்து முடிந்துள்ளது. DUBAI நிதிச்சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியே இந்த சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சந்தை ஏற்ற நிலையில் இருக்கும் போது நல்ல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சந்தை சரியும் போது கெட்ட செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். சிறுமுதலீட்டாளர்கள் ஒவ்வொரு செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது நட்டத்தையே சந்திக்க நேரிடுகிறது, அல்லது முதலீடு வாய்ப்பு கைநழுவி போய்விடுகிறது. ஒவ்வொரு முறை சந்தை சரியும் போதும் சிறிது சிறிதாக முதலீடைத் தொடர மறவாதீர். A GROUP பங்குகளை மட்டுமே வாங்கவும், மீண்டும் சொல்கிறேன் விலை அதிகம் உள்ளப்பங்கு அதிகமாகவும், விலைக்குறைவாக உள்ளப்பங்கு குறைவாகவும் சரியும் என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தரமான பங்குகள் வீழும்போது வேகமாகவும், எழும்போது அதைவிட வேகமாகவும் எழும். OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை தேர்வுசெய்து சிறிது சிறிதாக முதலீடு செய்யுங்கள். TRADING மட்டும் செய்பவர்கள் இறுதியில் நட்டத்தையே அடைகிறார்கள். மாறாக தரமான பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறைந்த நட்டத்தையும் மிக அதிக லாபத்தையும் பெறுகிறார்கள். வாழ்த்துக்கள்
Friday, November 27, 2009
இன்று GAP DOWN முறையில் துவங்கிய நமது சந்தை முதல் பாதியில் இறங்கினாலும், பிற்பகலில் நன்கு உயர்ந்து இறுதியில் NIFTY 63 புள்ளிகள் குறைந்து 4941 என்ற புள்ளியிலும், SENSEX 222 புள்ளிகள் குறைந்து 16632 என்ற புள்ளியிலும் முடிவடைந்துள்ளது. இன்று NIFTYகு HAMMER PATTERN உருவாகியுள்ளது இன்றைய LOWவான 4800 என்பது மிகமுக்கிய SUPPORT புள்ளியாக உள்ளது. வரும் நாட்களில் இந்த புள்ளியை வைத்து வர்த்தகம் செய்யுங்கள்.
Thursday, November 26, 2009
இன்று NIFTYகு 5130-5160 RESISTANCE LEVELலாகவும், 5050-5000 என்பது SUPPORT LEVELலாகவும் உள்ளன. நமது சந்தை மேல் நோக்கி செல்லவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செய்வதை தவிர்க்கவும் மாறாக 5050 என்ற புள்ளியை நட்டத்தடுப்பாக வைத்து LONG செல்லலாம் இலக்காக 5160-5210 உள்ளன.
இன்றைய பரிந்துரைகள்
BUY AXISBANK ABOVE 1023 TGT 1042-1065
SELL AXISBANK BELOW 1008 TGT 996-988
BUY ITC ABOVE 271 TGT 274-277
SELL ITC BELOW 266 TGT 262-258
Wednesday, November 25, 2009
இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் பெரிதும் மாற்றம் இல்லை. HEROHONDA, MARUTI, M&M, LT, BAJAJHIND, BHARATFORG, HDFCBANK, SESAGOA, HINDZINC போன்ற பங்குகள் TECHNICALலாக மிகவும் வலிமையாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEலும் மட்டுமே TRADE செய்யவும்
இன்றைய பரிந்துரைகள்
BUY MCDOWELL-N ABOVE 1245 TGT 1290-1300
SELL MCDOWELL-N BELOW 1220 TGT 1208-1200
BUY CANBK ABOVE 390 TGT 395-400
SELL CANBK BELOW 380 TGT 378-373
இன்றைய பரிந்துரைகள்
BUY MCDOWELL-N ABOVE 1245 TGT 1290-1300
SELL MCDOWELL-N BELOW 1220 TGT 1208-1200
BUY CANBK ABOVE 390 TGT 395-400
SELL CANBK BELOW 380 TGT 378-373
Tuesday, November 24, 2009
இன்று NIFTYகு 5130-5160 RESISTANCE புள்ளிகளாகவும், 5075-5025 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. NIFTY 5160 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் அடுத்து 5250-5300 செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. சந்தைகள் உச்சத்தில் உள்ளத்தால் VOLATILE தவிர்க்கமுடியாதது, TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.
இன்றைய பரிந்துரைகள்
BUY HCLTECH ABOVE 346 TGT 349-352
SELL HCLTECH BELOW 340 TGT 337-334
BUY ITC ABOVE 271 TGT 274-277
SELL ITC BELOW 265 TGT 262-259
Monday, November 23, 2009
இன்று NIFTYகு 5090-5160 என்பவை RESISTANCE புள்ளிகளாகவும், 5020-4950 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளது. குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்ய பழகுங்கள். இந்த வழிமுறையே அதிக நாட்கள் TRADING செய்யவும் அதிக லாபமும் கொடுக்கவல்லது.
இன்றைய பரிந்துரைகள்
BUY HDFCBANK ABOVE 1762 TGT 1780-1805
SELL HDFCBANK BELOW 1731 TGT 1710-1690
BUY SAIL ABOVE 193 TGT 196-199
SELL SAIL BELOW 188 TGT 185-182
Sunday, November 22, 2009
ACC இந்தியாவின் மிகப்பெரிய CEMENT தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. NIFTY, மற்றும் SENSEX INDEXல் உள்ள BLUE CHIP பங்காகும். நல்ல லாபத்துடன் இயங்கும் நிறுவனம். இதன் பங்கில் BULLISH BREAK OUT நிலையில் உள்ளது. அதாவது 771 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து முடிவடைந்தால் ACCக்கு நல்ல ஏற்றம் உள்ளதாக தெரிகிறது. இலக்காக 808-855-900 உள்ளது. இதற்கு STOPLOSS 747 ஆகவும் உள்ளதாக தெரிகிறது. ACCன் BREAKOUT CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.
வரும் வாரங்களில் நமது சந்தை அதிக VOLATILEலுடன் இருக்கலாம், எனவே TRADING செய்வதை குறைத்துக்கொண்டு குறுகிய கால முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். முதலீடு வாய்ப்பை முதலாவதாகவும் TRADING செய்வதை இரண்டாவதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், இந்த வழிமுறையே அதிக லாபத்தைக்கொடுக்கும். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும். சந்தைகள் உச்சத்தில் இருப்பதால் F&O செய்வதை தவிர்க்கலாம். அதற்கு பதில் OPTIONS செய்வது நல்லது. உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு தெரிந்தும், உங்களிடம் உள்ள பணத்திற்கு மட்டுமே வர்த்தகம் செய்ய பழகுங்கள். அதிக EXPOSURE வேண்டாம் . சிலர் குறைந்த விலையுள்ள பங்குகள் RISK குறைவு என்று தவறாக கருதுகிறார்கள் உதாரணமாக, SBIN அதன் உச்ச விலையான 2500ல் இருந்து 2058 வரை அதாவது 18% மட்டுமே குறைந்தது, மாறாக UNITECH 116 என்ற அதன் உச்ச விலையில் இருந்து 74 அல்லது 36% சரிந்துள்ளது. நீங்கள் UNITECHகிற்கு பதில் SBIN பங்கில் முதலீடு செய்திருந்தால் உங்கள் நட்டம் மிகக்குறைவு கவனித்து ஒவொவொரு முறையும் OUTPERFORM செய்யக்கூடிய பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யவும்.
Saturday, November 21, 2009
நமது தேசிய பங்கு சந்தை NIFTYயானது கடந்த வாரம் 54 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது. கடந்த 3 வாரங்களாக NIFTY ஏற்றத்துடனே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது NIFTYக்கு 5090-4950 என்ற குறுகிய புள்ளிகளுக்கிடையே தடுப்புகள் உள்ளன. இரண்டில் எந்தப்புள்ளியை உடைத்து நல்ல சக்தியுடன் முடிவடைந்தாலும் அந்த திசையில் நகர்வுகள் வரும் வாரங்களில் இருக்கலாம். இதை அறிந்து மிகவும் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும். NIFTYயின் WEEKLY CHARTஐ கீழே காணலாம்.
Friday, November 20, 2009
இன்று NIFTYக்கு 5025-5090 RESISTANCE புள்ளிகளாகவும், 4950-4900 SUPPORT புள்ளிகளாகவும் உள்ளன. உலக சந்தைகள் அனைத்திலும் இறக்கங்கள் தெரிகிறது எனவே நமது சந்தையும் உலக சந்தையின் போக்கிலேயே இருக்கலாம். கவனத்துடன் TRADE செய்யவும். பங்குகளின் SUPPORT புள்ளிகள் உடையும்பொழுது விற்று வாங்கவும் தயங்காதீர்கள்.
இன்றைய பரிந்துரைகள்
BUY HINDUNILVR ABOVE 278 TGT 280-282
SELL HINDUNILVR BELOW 273 TGT 271-269
BUY PFC ABOVE 257 TGT 259-265
SELL PFC BELOW 249 TGT 245-243
Subscribe to:
Posts (Atom)