Monday, February 14, 2011

காளைகளின் ஆதிக்கம் தொடருமா?

          NIFTYக்கு 5200-5350 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. வரும் நாட்களில் வங்கிப்பங்குகள் OUTPERFORM செய்ய அதிக வாய்ப்புள்ளது. குறைந்து வரும் பணவீக்கம், உலக சந்தைகளின் போக்கு போன்றவற்றை பார்க்கும் போது சந்தையில் காளைகளின் ஆதிக்கம் தொடரும் என்று நம்பலாம். சந்தையின் போக்கை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2610 TGT 2625-2650

SELL SBIN BELOW 2550 TGT 2525-2500


BUY  NTPC ABOVE 179 TGT 182-185

SELL NTPC BELOW 174 TGT 172-170

No comments: