Friday, February 11, 2011

பணவீக்கம் குறைந்துள்ளது ஒரு நல்ல செய்தியே!!!

          இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. பணவீக்கம் நன்கு குறைந்துள்ளது நிச்சயம் ஒரு நல்ல செய்தியே, வங்கிப்பங்குகளில் வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளதாகவே நான் நினைக்கிறேன். தினவர்த்தகம் செய்பவர்கள் சந்தையின் போக்கை அறிந்து மட்டுமே வர்த்தக முடிவுகளை எடுக்கவேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவு எடுத்தால் நஷ்டதுடனே வர்த்தகம் அமையும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 1118 TGT 1132-1150

SELL TATAMOTORS BELOW 1089 TGT 1075-1060


BUY  SAIL ABOVE 164 TGT 167-170

SELL SAIL BELOW 158 TGT 155-152

No comments: