Wednesday, November 16, 2011

முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகள்

          NIFTYயின் முக்கிய SUPPORT புள்ளிகளாக 5000-4700 புள்ளிகள் உள்ளன. தினவர்த்தகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை மேல் சொல்லியுள்ள NIFTYயின் SUPPORT புள்ளிகளுக்கு அருகில் சந்தை வரும்பொழுது சிறிது சிறிதாக வாங்கிப்போடலாம் பலன் நிச்சயம் உண்டு.


முதலீடிற்கு முத்தான மூன்று பங்குகள்

RELIANCE

STATE BANK OF INDIA

MARUTI

No comments: