Wednesday, November 9, 2011

இன்று STATE BANK Q2 RESULTS

          இன்று NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று சந்தையால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது Q2 முடிவுகளை அறிவிக்கிறது. இதன் முடிவை வைத்தே சந்தை மேல்நோக்கியோ அல்லது கீழோ செல்ல வாய்ப்புள்ளது. எனவே TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்


BUY  SESAGOA ABOVE 215 TGT 220-225

SELL SESAGOA BELOW 209 TGT 205-200


BUY  RCOM ABOVE 88 TGT 90-93

SELL RCOM BELOW 85 TGT 83-80 

No comments: