Sunday, February 14, 2010

          சென்ற வாரத்தில் NIFTY சுமார் 70 புள்ளிகள் உயர்ந்து 4827 என்ற புள்ளியிலும், SENSEX 362 புள்ளிகள் உயர்ந்து 16153 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளன.

          சந்தை செய்திகள் என்று பார்த்தால் நமது நாட்டின் IIP DATA எதிர்பார்பிற்கு விஞ்சி வெளிவந்துள்ளது, சீனா அரசாங்கம் இரண்டாவது முறையாக 0.50 BPS CRR உயர்த்தியுள்ளது, BUDGETம் நெருங்குகிறது எனவே வரும் வாரத்தில் இறக்கங்களை முதலீடு வாய்பாக பாருங்கள். அதாவது BUY ON DIPS, SELL ON RISE முறையில் வர்த்தகம் செய்தால் லாபம் நிச்சயம்.

           துறையில் AUTO மற்றும் OIL & GAS துறைகள் மிகவும் வலிமையாக உள்ளன, அடுத்து REALITY, FMCG, துறைகள் நன்றாக உள்ளன. STOCKS SPECIFIC என்று பார்த்தால் NTPC SL 200 GO LONG, DLF SL 300 GO LONG, ONGC SL 1075 GO LONG, LT SL 1390 GO LONG, RCOM SL 166 GO LONG, HINDUNILVR SL 230 GO LONG, IDEA SL 56 GO LONG, JINDALSTEL SL 600 GO LONG, IVRCLINFRA SL 300 GOLONG, SUZLON SL 69 GO LONG, PUNJLLOYD SL 170 GO LONG அனைத்து SLம் CLOSING BASIS முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. TELECOM துறை பங்குகளும் BREAK OUT நிலையில் உள்ளன. குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்த துறையிலும் கவனம் செலுத்தலாம்.

          TCS. SOFTWARE துறையில் நாட்டின் மிகப்பெரிய COMPANY ஆகும். NIFTY மற்றும் SENSEX INDEXல் உள்ள BLUECHIP பங்காகும். இதன் பங்கில் DOUBLE BOTTEM என்ற உருவ அமைப்பு உருவாகியுள்ளது. அதாவது TCS பங்கானது 755 என்ற புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம். இலக்காக 770-790 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 735 என்ற புள்ளியை CLOSINGBASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். TCS பங்கானது நீண்டநாள் முதலீடுக்கும் மிகவும் ஏற்றப் பங்கு.இதன் CHARTஐ கீழே காணலாம்.

No comments: