Thursday, October 7, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYக்கு 6250-6100 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தைக்கு RSI மிகவும் அதிகமாக உள்ளது எனினும் தினமும் சந்தை ஏறுமுகமாகவே உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் தின வர்த்தகம் செய்யவும்.

         HDIL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளன. HDIL 285 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 300-315 உள்ளது, உங்கள் SL 270 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.


இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 1050 TGT 1075-1100

SELL RELIANCE BELOW 1034 TGT 1025-1010


BUY  HDIL ABOVE 286 TGT 292-300

SELL HDIL BELOW 280 TGT 275-270 


No comments: