Tuesday, October 26, 2010

NIFTYயின் RESISTANCE 6150!!!

          இன்று NIFTYக்கு 6050-6150 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY வரும் நாட்களில் 6150 புள்ளிக்கு மேல் முடிவடையவில்லை என்றால் சந்தைக்கு சரிவு நிச்சயம். கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடை செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  IDFC ABOVE 208 TGT 210-212

SELL IDFC BELOW 204 TGT 202-200


BUY  MTNL ABOVE 71 TGT 72-73

SELL MTNL BELOW 69 TGT 68-67

No comments: