Sunday, October 10, 2010

THIS WEEK BREAKOUTS

              BULLISH BREAKOUT நிலையில் உள்ள பங்குகளை வரைபடத்துடன் கீழே கொடுத்துள்ளேன். இவற்றில் வரும் வாரங்களில் லாபம் நிச்சயம் உண்டு, கவனமாக கவனித்து வர்த்தகம் செய்யுங்கள்.

RIL

        RELIANCE பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. ரிலையன்ஸ் பங்கானது 1050 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 1075- 1100 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 1030 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்

POWERGRID

          POWERGRID பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. POWERGRID பங்கானது 110 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 120- 130 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 105 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்

BEL 

          BEL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. BEL பங்கானது 1900 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 2000-2100 புள்ளிகள் உள்ளன, STOPLOSSஐ 1850 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்
 

No comments: