Monday, October 4, 2010

NIFTYயின் SUPPORT 6085!!!

          இன்று NIFTYக்கு 6100-6200 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். FIIS கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 29195 கோடிக்கு நமது சந்தையில் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், மாறாக இந்திய MUTUAL FUND நிறுவனங்கள் 5606 கோடி மதிப்பிலான பங்குகளை சந்தையில் விற்றுள்ளனர். இந்த செய்தியை பற்றிய மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள உள்ள LINKஐ பாருங்கள் http://www.moneycontrol.com/news/fii-activity/super-sept-fiis-net-buy-rs-2919bnequities-so-far_488371.html

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1585 TGT 1600-1615

SELL AXISBANK BELOW 1556 TGT 1540-1525


BUY  UNITECH ABOVE 95 TGT 96-98

SELL UNITECH BELOW 93 TGT 92-90

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்த பங்கான SAIL அதன் முதல் இலக்கிற்கு அருகில் சென்று லாபம் கொடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு MARUTI. தரமான மோட்டார் வாகனதுறையை சேர்ந்த தனியார் நிறுவனமாகும் இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. MARUTI 1500 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம், இலக்காக 1550-1600 புள்ளிகள் உள்ளன. STOPLOSS 1435 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.


No comments: