Wednesday, October 20, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT 5930!!!

          NIFTYக்கு 5950-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  உலக சந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளன. அவற்றின் போக்கிலேயே நமது சந்தையும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROHONDA ABOVE 1855 TGT 1875-1900

SELL HEROHONDA BELOW 1820 TGT 1800-1775


BUY  CIPLA ABOVE 335 TGT 338-340

SELL CIPLA BELOW 329 TGT 325-320

No comments: