Thursday, October 28, 2010

இன்று EXPIRY தினம்!!!

          இன்று NIFTYக்கு 5950-6050 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் தினவர்த்தகத்தை தவிர்க்கவும். NIFTY NOV FUT 6100 புள்ளிக்கு மேல் வர்த்தகமானால் வாங்கிவிற்கவும், 6035 புள்ளிக்கு கீழ் வர்த்தகமானால் விற்று வாங்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 335 TGT 340-345

SELL SESAGOA BELOW 325 TGT 320-315


BUY  IDBI ABOVE 179 TGT 182-185

SELL IDBI BELOW 174 TGT 172-170

No comments: