Friday, October 7, 2011

          NIFTYக்கு 4700 என்பது மிகப்பெரிய SUPPORT புள்ளியாக தற்பொழுது உள்ளது. இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைப்பட்டால் 4500 வரை NIFTY சரியாய் வாய்ப்புள்ளது. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

STATE BANK OF INDIA பங்கின் TECHNICALSஐ கீழே காணலாம் 

          MOODY நிறுவனம் SBIN தரத்தை குறைத்ததால் மிகவும் சரிந்துக்கொண்டுள்ளது. எனவே இந்தப்பங்கின் TECHNICALSஐ விளக்கவேண்டியுள்ளது. SBIN நீண்டகால மற்றும் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக 1500 உள்ளது. RESISTANCE புள்ளியாக 2000ம் உள்ளது, எனவே SBIN பங்கானது 1500க்கு அருகில் வரும்பொழுது நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கலாம். SBIN CHARTஐ கீழே காணலாம்.

  
இன்றைய பரிந்துரைகள்

BUY  JPASSOCIAT ABOVE 73 TGT 75-77

SELL JPASSOCIAT BELOW 70 TGT 68-66


BUY  DRREDDY ABOVE 1500 TGT 1525-1550

SELL DRREDDY BELOW 1465 TGT 1450-1425  

No comments: