Tuesday, October 18, 2011

NIFTY 5200 புள்ளியை நெருங்க முடியவில்லை

          இன்று NIFTYக்கு 5200 புள்ளியே RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப் புள்ளிக்கு அருகில் அதிகமாக விற்பனை நடைபெறுகிறது. LONG செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள். 

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 191 TGT 195-200

SELL TATAMOTORS BELOW 185 TGT 180-175


BUY  MARUTI ABOVE 1066 TGT 1080-1100

SELL MARUTI BELOW 1035 TGT 1020-1000


சந்தை கிசு கிசு

      இந்தவாரம் காளைகளின் மனதில் HDFC பங்கு உள்ளதாகவும், இதன் காலாண்டு முடிவைப் பொறுத்து மிகப்பெரிய ஏற்றம் உள்ளதாக தெரிகிறது. இந்தப்பங்கானது 680ஐ கடந்தால் 720 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது, கவனிக்கவும்.

No comments: