Monday, October 17, 2011

NIFTYயின் முக்கிய RESISTANCE @ 5200

          NIFTY அதன் மிகப்பெரிய RESISTANCE புள்ளியான 5200க்கு அருகில் உள்ளது. நல்ல செய்தியாக உலகசந்தைகள் POSITIVEவாக இருப்பது, கெட்ட செய்தியாக பணவீக்கம் அதிகமாக உள்ளது என்று சந்தைக்கு செய்திகள் சமமாக உள்ளது. மேலும் இது ரிசல்ட் சீசன் ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அவற்றை கணித்து LONG அல்லது SHORT சென்று சம்பாதிக்கலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  JINDALSTEL ABOVE 530 TGT 550-570

SELL JINDALSTEL BELOW 515 TGT 500-490


BUY  WIPRO ABOVE 365 TGT 370-380

SELL WIPRO BELOW 355 TGT 350-340 

No comments: