Friday, October 14, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 5000

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை, கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  ICICIBANK ABOVE 890 TGT 900-925

SELL ICICIBANK BELOW 865 TGT 850-840


BUY  HCLTECH ABOVE 431 TGT 440-450

SELL HCLTECH BELOW 420 TGT 410-400

சந்தை கிசுகிசு

         சந்தையில் இப்பொழுது மிகவும் அதிகமாக உலாவரும் கிசுகிசு WIPRO நிறுவனத்தைப் பற்றிதான், இந்த நிறுவனம் இந்தக்காலாண்டில் எதிர்ப்பார்ப்பை மிஞ்சி லாபம் அடைந்துள்ளதாகவும் மேலும் இந்தப்பங்கானது 360 என்றப் புள்ளியை தாண்டினால் 400-440 வரை ஒரே முச்சில் செல்ல வாய்ப்புள்ளதாக சில முக்கிய BROKERகள்  கணித்துள்ளார்கள். எனவே இந்தப்பங்கை கவனியுங்கள்.

No comments: