Friday, October 28, 2011

மீண்டும் காளைகளின் பிடியில் சந்தை

            இன்று NIFTYக்கு 5250-4950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை 5200 புள்ளிக்கு மேல் ஓரிரு வாரம் தாக்குப்பிடித்தால் நல்ல ஏற்றம் உள்ளது. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்


BUY  HINDALCO ABOVE 130 TGT 135-140

SELL HINDALCO BELOW 125 TGT 120-115


BUY  COALINDIA ABOVE 332 TGT 336-340

SELL COALINDIA BELOW 325 TGT 320-315

No comments: