Monday, October 24, 2011

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC

          NIFTYக்கு 5200-5000 புள்ளிகள் RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இந்த வாரத்தில் எந்தப்புள்ளி CLOSING BASISல் உடைப்படுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கும். இது RESULT சீசன் ஆதலால் ஸ்டாக் SPECIFIC முறையில் TRADING மற்றும் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  HEROMOTOCO ABOVE 2075 TGT 2100-2125

SELL HEROMOTOCO BELOW 2025 TGT 2000-1975


BUY  HCLTECH ABOVE 420 TGT 430-440

SELL HCLTECH BELOW 410 TGT 400-390 

No comments: