Friday, June 3, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT 5500!!!

          NIFTYக்கு இன்று 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, மேலும் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. எனினும் உலக சந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளதால் அவற்றின் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கிறது. எனவே TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1375 TGT 1400-1425

SELL BAJAJ-AUTO BELOW 1346 TGT 1325-1300


BUY  RELIANCE ABOVE 960 TGT 975-990

SELL RELIANCE BELOW 934 TGT 920-910

No comments: