Monday, June 6, 2011

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5600 புள்ளிக்கு அருகில் அதிகமாக SELLING நடைபெறுகிறது, இந்தப்புள்ளிக்கு மேல் வலுவாக NIFTY முடிவடைந்தால் மட்டுமே காளையின் பிடிக்கு நமது சந்தை உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.


இன்றைய பரிந்துரைகள்

BUY  LT ABOVE 1725 TGT 1750-1775

SELL LT BELOW 1695 TGT 1675-1650


BUY  POWERGRID ABOVE 102 TGT 103-104

SELL POWERGRID BELOW 100 TGT 99-98   

No comments: