Thursday, June 2, 2011

பர்சுக்கு பங்கம் வராத சூப்பர் பங்குகள்!!!

          NIFTYக்கு 5550-5600 புள்ளிகளே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. TCS, HCLTECH, ITC, BHARTIARTL, HINDUNILVR, SUNPHARMA, DIVISLAB  போன்ற பங்குகளை கரடிகளால் நெருங்கக்கூட முடியவில்லை. மேற்சொன்ன பங்குகள் சந்தை பெருமளவு சரிந்தாலும் குறைவாக சரிந்தும், சந்தை ஏற்றம்காணும்பொழுது மிக அதிகமாக ஏற்றம் அடையவும் அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 385 TGT 390-395

SELL BHARTIARTL BELOW 375 TGT 370-365


BUY  TCS ABOVE 1183 TGT 1200-1220

SELL TCS BELOW 1165 TGT 1150-1135 

No comments: