Tuesday, June 28, 2011

காளைகளின் பிடியில் சந்தை!!!

          இன்று NIFTYக்கு 5500-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. சந்தையில் காளைகளின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. POWER SECTOR பங்குகள் தொடர்ந்து OUTPERFORM செய்துவருவது கவனிக்கத்தக்கது. TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  MARUTI ABOVE 1160 TGT 1177-1200

SELL MARUTI BELOW 1135 TGT 1115-1100


BUY  RECLTD ABOVE 195 TGT 200-205

SELL RECLTD BELOW 190 TGT 185-180

No comments: