Monday, June 27, 2011

சந்தையின் போக்கை அறிந்து தினவர்த்தகம் செய்யுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5600 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. டீசல் மற்றும் சமையல்காஸ் விலை ஏற்றப்பட்டுள்ளது பணவீக்கம் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் வெள்ளியன்று NASDAQ மிகவும் சரிந்து முடிவடைந்துள்ளது, எனவே நமது சந்தையிலும் இன்று மிகவும் VOLATILE இருக்க வாய்ப்புள்ளது. மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள் 

BUY  SBIN ABOVE 2300 TGT 2325-2350

SELL SBIN BELOW 2250 TGT 2225-2200


BUY  NTPC ABOVE 185 TGT 188-190

SELL NTPC BELOW 179 TGT 177-175

No comments: