Wednesday, October 3, 2012

வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள்...

            NIFTYக்கு 5600 புள்ளியே வலுவான கீழ்நோக்கிய தடுப்பாக உள்ளது, இதற்கு மேல் வர்த்தகமானால் 5900-6200 புள்ளிகள் அடுத்தடுத்த இலக்குகளாக உள்ளன. இந்திய அரசியல் சூழல் நன்றாகவும் வலுவாகவும் இருந்தால் மேற்சொன்ன இலக்குகளை NIFTY எளிதாக அடைய வாய்ப்புள்ளது. NIFTYயின் CHARTஐ கீழே காணலாம்.





வரும் நாட்களில் கவனிக்கப்படவேண்டிய பங்குகள் (JPASSOCIAT)

          JPASSOCIAT பங்கிற்கு 90 என்றப்புள்ளி மிகப்பெரிய மேல்நோக்கிய தடுப்பாக உள்ளது, இந்தப்புள்ளி உடையும்பட்சத்தில் 100 வரை எளிமையாக செல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 82 உள்ளது. CHARTஐ கீழே காணலாம்.



          IDBI இந்தப்பங்கானது DOUBLE BOTTEM BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, இலக்காக 115 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளது. STOPLOSSஆக 95 புள்ளி உள்ளது. CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.

No comments: