Wednesday, August 4, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

        NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. உச்சங்களில் அதிகமாக SELLING நடைபெறுகிறது எனவே சப்போர்ட் உடையும் பங்குகளை SHORT SELLING செல்ல தயங்காதீர்கள். IOB பங்கானது கடந்த இரண்டு நாட்களாக அதிக VOLUMEல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது 121 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக சென்றால் மிகப்பெரிய ஏற்றம் நிச்சயம் உள்ளது கவனிக்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 330 TGT 335-340

SELL BHARTIARTL BELOW 324 TGT 320-315


BUY  KOTAKBANK ABOVE 810 TGT 820-830

SELL KOTAKBANK BELOW 794 TGT 787-780

No comments: