Tuesday, August 3, 2010

BANK NIFTY @ ALL TIME HIGH!!!

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY 5450 என்றப் புள்ளிக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் நல்ல ஏற்றம் உள்ளது. BANK NIFTY புது உச்சத்தில் உள்ளது, மேலும் மிகவும் வலுவாகவே உள்ளது எனவே கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம். JUBLFOOD பங்கானது BULLISH BREAKOUT நிலையில் உள்ளது குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பன்கின் மீது கவனம் செலுத்துங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 550 TGT 560-570

SELL TATASTEEL BELOW 540 TGT 530-520


BUY  PUNJLLOYD ABOVE 134 TGT 136-138

SELL PUNJLLOYD BELOW 130 TGT 128-126

No comments: