Wednesday, August 11, 2010

உச்சங்களில் வரும் SELLING PRESSURE!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. உச்சங்களில் அதிக விற்பனை நடைபெறுகிறது, எனினும் சந்தை 5350 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 968 TGT 980-995

SELL TATAMOTORS BELOW 941 TGT 925-910


BUY  HINDUNILVR ABOVE 262 TGT 266-270

SELL HINDUNILVR BELOW 258 TGT 256-254

No comments: