Friday, August 20, 2010

US JOBLESS DATA!!!

          நேற்று NIFTY வலுவாக 5500 என்றப் புள்ளிக்கு மேல் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 5600-5500 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. US JOBLESS DATA சற்று ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நமது சந்தையிலும் அந்தப்பதட்டம் எதிரொலிக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 775 TGT 785-800

SELL RELCAPITAL BELOW 762 TGT 750-740


BUY  JPASSOCIAT ABOVE 125 TGT 127-129

SELL JPASSOCIAT BELOW 121 TGT 119-117

No comments: