Wednesday, April 27, 2011

NIFTYக்கு DOUBLE TOP PATTERN!!!

          இன்று NIFTYக்கு 5950-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTYக்கு 5950 மிகப்பெரிய RESISTANCE புள்ளியாக உள்ளது, இந்தப்புள்ளியை NIFTY கடக்கவில்லை என்றால் NIFTYக்கு DOUBLE TOP PATTERN உருவாகும் சூழல் தெரிகிறது மேலும் அவ்வாறு நடந்தால் NIFTY இலக்காக 5700 உள்ளது. கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1005 TGT 1020-1050

SELL JSWSTEEL BELOW 989  TGT 975-960


BUY  HINDALCO ABOVE 226 TGT 230-232

SELL HINDALCO BELOW 220 TGT 217-215 

No comments: