Thursday, April 21, 2011

TCS RESULTS TODAY!!!

           இன்று NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தைக்கு குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது மேலும் இது RESULTS SEASON ஆதலால் STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அதை கவனித்து வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1461 TGT 1475-1500

SELL AXISBANK BELOW 1435 TGT 1415-1400


BUY  TATASTEEL ABOVE 630 TGT 640-650

SELL TATASTEEL BELOW 617 TGT 610-600 

No comments: