Tuesday, April 5, 2011

காளைகளின் பிடியில் நமது சந்தை!!!

          இன்று NIFTYக்கு 5800-5950 புள்ளிகள் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. டெக்னாலஜி பங்குகளில் இன்னும் ஏற்றம் உள்ளதாகவே தெரிகிறது, மற்றும் வங்கிப்பங்குகளில் LONG செல்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HCLTECH ABOVE 490 TGT 495-500

SELL HCLTECH BELOW 480 TGT 475-470


BUY  BHEL ABOVE 2200 TGT 2225-2250

SELL BHEL BELOW 2150 TGT 2125-2100 

No comments: