Friday, April 8, 2011

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தை கடந்த சில நாட்களாக பக்கவாட்டிலேயே நகர்கிறது. எனவே உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HDFC ABOVE 720 TGT 728-738

SELL HDFC BELOW 705 TGT 696-690


BUY  HCLTECH ABOVE 501 TGT 505-510

SELL HCLTECH BELOW 493 TGT 489-485

No comments: