Sunday, April 25, 2010

வரும் வார நிகழ்வுகள்

          கடந்த வாரம் NIFTY 42 புள்ளிகள் உயர்ந்து 5304 என்றப் புள்ளியிலும், SENSEX 103 புள்ளிகள் உயர்ந்து 17694 என்ற புள்ளியிலும் முடிந்துள்ளது. நமது சந்தையை கரடிகளால் வலிமையாக கீழே இறக்க முடியவில்லை. NIFTYக்கு இந்த வாரம் 5200 என்பது நல்ல SUPPORT புள்ளியாகவும், 5400 என்பது RESISTANCE புள்ளியாகவும் உள்ளன. இதில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் உடைக்கப்படுகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம். கடந்த ஒவ்வொரு உச்சத்திலும் அதிக SELLING PRESSURE தெரிந்தது, எனவே லாபங்களில் மிகவும் கவனமாக இருங்கள்.

          வரும் வார POSITIVE நிகழ்வுகளாக NASDAQ ஒரு வருட உச்சத்தில் முடிந்துள்ளது. FII`S தொடர்ந்து வாங்குபவர்களாகவே உள்ளனர். NAGATIVE செய்திகள் என்றால் நமது நாட்டின் உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதும், RELIANCE INDUSTRYன் Q4 RESULTS எதிபார்த்த அளவு இல்லை என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேல் கண்ட சாதக பாதக செய்திகளை கொண்டு வர்த்தகம், முதலீடு செய்வது வரும் வாரங்களில் லாபத்தை கொடுக்கும்.

          JPASSOCIAT கடந்த வாரம் அதன் முதல் இலக்கை அடைந்துவிட்டதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு RPOWER ANIL AMBANI குழுமத்தை சேர்ந்த BLUECHIP பங்காகும். இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது அதாவது RPOWER பங்கானது 162 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 165-168 புள்ளிகள் உள்ளன STOPLOSS 159 என்றப் புள்ளியில் CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.

No comments: