Friday, April 9, 2010

சந்தையில் எச்சரிக்கை தேவை

          சந்தை நேற்று அனைவருக்கும் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது அதற்கு காரணமாக GREECE நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி உள்ளதாக சொல்லப்படுகிறது. நமது சந்தைக்கு எதுவும் கெட்ட செய்திகள் இல்லாத வரையில் இறக்கங்களை முதலீடுவாய்ப்பாகவே பாருங்கள். NIFTY FUT 5180 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகிக் கொண்டிருக்கும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். நமது நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன, எனவே STOCK SPECIFIC ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். கண்மூடி தனமாக SHORTSELLING செல்ல வேண்டாம். குறைந்த VOLUMEல் மட்டுமே TRADE செய்யவும்.  KFA, ROLTA இந்தப் பங்குகள் அதிக VOLUMEல் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது இவற்றில் குறிப்பிடத்தக்க ஏற்றம் உள்ளதாக இவற்றின்  CHARTல் தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH  ABOVE 2678 TGT 2690-2715

SELL INFOSYSTCH BELOW 2650 TGT 2630-2615


BUY  SESAGOA  ABOVE 495 TGT 500-505

SELL SESAGOA BELOW 485 TGT 480-475

No comments: