Sunday, June 6, 2010

வரும் வார சந்தை நிலவரம்

          கடந்த வாரம் NIFTY 69 புள்ளிகள் உயர்ந்தும் SENSEX 255 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்துள்ளது. வெள்ளிகிழமையன்று NASDAQ 3.5% சரிந்து முடிவடைந்துள்ளது அதற்கு காரணமாக அங்கு வெளியாகியுள்ள JOBLESS DATA ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதேயாகும். NIFTYக்கு வரும் வாரம் 5150-5000 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன.

          வரும் திங்களன்று நமது சந்தை இறக்கத்துடன் துவங்கினாலும் முதலீடிற்கு சிறிது சிறிதாக பங்குகளை வாங்கலாம். AUTO, BANKS, REALITY துறைகளை சேர்ந்த பங்குகளை வாங்கினால் குறுகிய காலத்தில் லாபமீட்ட நல்ல வாய்ப்புள்ளது.

          கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான HEROHONDA அதன் இலக்குகளை அடைந்துவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நமது சந்தை மிகவும் ஏற்ற இறக்கம் மிகுந்து காணப்படுகிறது எனவே இதுபோன்ற சந்தையில் TECHNICALS அறிந்தும் குறைந்த VOLUMEலும் வர்த்தகம் செய்வதே நஷ்டத்தை குறைக்க உதவும். இறக்கங்களை முதலீடு வாய்ப்பாக பாருங்கள் பலன் நிச்சயம் உண்டு.

No comments: