Monday, August 27, 2012

CANARABANK பங்கிற்கு இது கஷ்டகாலம்...

          CANARABANK (CANBK) பங்கானது இன்று 34 மாத LOW விலையில் வர்த்தகமாகிக்கொண்டுள்ளது. இதன் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக 300 உள்ளது. 300ஐ STOPLOSSஆக வைத்து நீண்ட கால மற்றும் நடுத்தர கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்கை வாங்கலாம். சிறந்த லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இதன் 34 மாத CHARTஐ கீழே காணலாம்.

2 comments:

பனிக்காற்று said...

உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. பணி தொடரவும்..நன்றி..

பனிக்காற்று said...

உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நன்றி..