Monday, September 20, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5900-5800 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன, இவற்றில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் வலுவாக உடைபடுகிறதோ அந்தத் திசையில் இந்த வாரம் சந்தையின் போக்கு இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 920 TGT 930-940

SELL TCS BELOW 900 TGT 890-880


BUY  HDFC ABOVE 690 TGT 700-710

SELL HDFC BELOW 680 TGT 670-660 


          இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு HINDUNILVR இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. HINDUNILVR பங்கானது 284 என்றப் புள்ளிக்கு மேல் வலுவாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 290-295-300 புள்ளிகள் உள்ளன, உங்கள் SL 275 என்றப் புள்ளியியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு.  இதன் CHARTஐ கீழே காணலாம்.
  

No comments: