Wednesday, September 15, 2010

NIFTYயின் RSI 77 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது

          NIFTYக்கு 5750-5850 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. தற்பொழுது NIFTYயின் RSI 77 என்று OVERBOUGHT நிலையில் உள்ளது. எனவே கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள், SELL ON RISE முறையில் சரியான SLவுடன் வர்த்தகம் செய்தால் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 810 TGT 825-837

SELL RELCAPITAL BELOW 791 TGT 780-774


BUY  JPASSOCIAT ABOVE 127 TGT 130-133

SELL JPASSOCIAT BELOW 124 TGT 121-118

No comments: