Tuesday, September 21, 2010

NIFTYயின் SUPPORT 5900!!!

          NIFTYக்கு இன்று 5900-6000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. NIFTY, BANKNIFTY இரண்டும் மிகவும் OVERBOUGHT நிலையில் உள்ளன. எனவே கவனித்து தினவர்த்தகம் மற்றும் முதலீடை மேற்கொள்ளவும். நான் பரிந்துரை செய்திருந்த HINDUNILVR பங்கானது அதன் இரண்டு இலக்குகளை அடைந்துவிட்டது, இருப்பினும் இன்னும் வலுவுடனேயே காணப்படுகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SESAGOA ABOVE 340 TGT 345-350

SELL SESAGOA BELOW 330 TGT 325-320


BUY  PUNJLLOYD ABOVE 121 TGT 123-125

SELL PUNJLLOYD BELOW 119 TGT 117-115

No comments: