Monday, September 6, 2010

DONT SEE THE MARKETS SWING WAIT FOR YOUR TARGET!

          NIFTY  5350-5550 இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இதில் எந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைபட்டாலும் அந்தத் திசையில் ஏற்றம் இருக்கலாம். கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள். ACC பங்கில் DOUBLE BOTTEM BREAKOUT நிலையில் உள்ளது, அதாவது ACC 900 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 950-1000 உள்ளது, வரும் வாரத்தில் இந்தப்பங்கு கவனிக்கப்படவேண்டிய பங்காகும். இதன் CHARTஐ கீழே கொடுத்துள்ளேன்.



இன்றைய பரிந்துரைகள்

BUY  CANBK ABOVE 540 TGT 545-550

SELL CANBK BELOW 530 TGT 525-520


BUY   INDIANB ABOVE 261 TGT 265-270

SELL INDIANB BELOW 257 TGT 254-250

No comments: