Thursday, September 23, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே STOCK SPECIFIC முறையில் தினவர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  NTPC ABOVE 210 TGT 213-215

SELL NTPC BELOW 205 TGT 202-200


BUY  IDBI ABOVE 148 TGT 150-152

SELL IDBI BELOW 144 TGT 142-140

          குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு SAIL பங்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. SAIL பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது, அதாவது SAIL பங்கானது 210 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் கடந்தால் வாங்கலாம் இலக்காக 230-250 உள்ளன, SL 200 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம் பலன் நிச்சயம் உண்டு. இதன் CHARTஐ கீழே காணலாம்.


No comments: