Tuesday, September 7, 2010

புது உச்சத்தில் NIFTY!!!

          NIFTYக்கு 5550-5600  SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் அனைத்தும் 1 மாத உச்சத்திலும் நமது பங்குச்சந்தை 31 மாத உச்சத்திலும் முடிவடைந்துள்ளது. எனவே கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள், கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELCAPITAL ABOVE 795 TGT 805-815

SELL RELCAPITAL BELOW 780 TGT 770-760


BUY  DLF ABOVE 320 TGT 325-330

SELL DLF BELOW 316 TGT 313-310

No comments: