Tuesday, September 28, 2010

NIFTYயின் SUPPORT 6000!!!

          இன்று NIFTYக்கு 6000-6100 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. BANKNIFTY FUT 12250-12400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  இது EXPIRY வாரமாதலால் கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 3200 TGT 3225-3250

SELL SBIN BELOW 3150 TGT 3125-3100


BUY   HINDALCO ABOVE 200 TGT 202-205

SELL HINDALCO BELOW 194 TGT 192-190

No comments: