Thursday, September 9, 2010

சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள்!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே வீண் பதட்டம் அடையாமல் A GROUP பங்குகளில் முதலீடு செய்தால் பலன் நிச்சயம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 354 TGT 357-364

SELL BHARTIARTL BELOW 347 TGT 343-338


BUY  HINDUNILVR ABOVE 276 TGT 280-283

SELL HINDUNILVR BELOW 272 TGT 269-266

No comments: