Monday, September 27, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          NIFTYக்கு 5950-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 370 TGT 375-380

SELL BHARTIARTL BELOW 364 TGT 360-355


BUY  DLF ABOVE 368 TGT 374-378

SELL DLF BELOW 359 TGT 355-350


         கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்த பங்கான HINDUNILVR அதன் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டது, இந்த வாரம் நான் பரிந்துரை செய்யும் பங்கு SAIL இந்தப் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது. இந்தப் பங்கு 210 என்றப் புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் வாங்கலாம் இலக்காக 230-250 புள்ளிகள் உள்ளன. உங்கள் STOPLOSS 200 என்றப் புள்ளியை CLOSING BASIS முறையில் வைத்துக்கொள்ளலாம். இதன் CHARTஐ கீழே காணலாம்.

1 comment:

RAJESH (KUMBAKKONAM) said...

YOUR RECOMMENDATIONS ARE VERY ACCURATE AND VERY USEFUL FRIEND